LATEST NEWS1 year ago
பாதியிலேயே கழட்டி விட்ட விஜய்.. 4 வருடங்களுக்குப் பிறகு சூப்பர் ஹீரோவை வைத்து படம் இயக்கும் ஏஆர் முருகதாஸ்.. அவர் யார் தெரியுமா..??
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ஏ ஆர் முருகதாஸ். இவர் அஜித்தின் தீனா திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்த இவர் அடுத்ததாக ரமணா திரைப்படம்...