CINEMA7 months ago
சினிமா இல்லையென்றால் இறந்து விடுவேன்…. அழுத்தம் கொடுத்தால் பதவி விலகுவேன் – சுரேஷ் கோபி..!!
மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி வெளியிட்டுள்ள அறிக்கையில், சினிமா என்னுடைய பேஷன். சினிமா இல்லையென்றால் நான் இறந்து விடுவேன். 22 படங்கள் முடிக்க வேண்டியது உள்ளது என்று அமித்ஷாவிடம் கூறிய போது அந்த பேப்பரை அவர்...