CINEMA7 months ago
மகள் என்று சொல்லி பழகி திருமணம் செஞ்சிக்கிட்டாரு…. ஷாக் தகவலை பகிர்ந்த வடிவுக்கரசி…!!
அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை உள்ளிட்ட ஏராளமான படங்களை இயக்கியவர் முன்னணி இயக்குனராகவும் ஒளிப்பதிவாளர் ஆகவும் இருக்கும் பாலு மகேந்திரா. முதலில் இவர் அகிலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு நடிகை...