CINEMA8 months ago
பல நடிகைகளோடு நெருக்கம்…. கணவர் குறித்து கிசுகிசுத்த பாலிவுட்…. நச் பதிலடி கொடுத்த கஜோல்…!!
பாலிவுட் சினிமாவில் பிரபல நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் தான் கஜோல் -அஜய் தேவ்கன். இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகும் இவர்கள் இருவரும் தொடர்ந்து சினிமாவில் பிஸியாக பணிபுரிந்து வருகிறார்கள்.இந்த நிலையில்...