CINEMA1 year ago
தங்கலான் ரிலீஸ்க்கு முன் ரூ.1கோடி டெபாசிட் செய்யணும்… ஐகோர்ட் உத்தரவு…!!!
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். இந்த படத்தில் நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இந்த படத்தில் இசையமைத்துள்ளார் . இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன்...