CINEMA7 months ago
நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான கட்டிடம் இடிப்பு…. அதிரடியில் இறங்கிய அதிகாரிகள்…!!
நடிகர் நாகார்ஜுனா தமிழ், ஹிந்தி, தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வருகிறார். இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை பெற்றுள்ளார். தமிழில் மணிரத்தினம் இயக்கத்தில் கேதாஞ்சலி படத்தில் நடித்தார். இந்த படத்திற்காக தேசிய விருது பெற்றார்....