CINEMA7 months ago
பிரஷாந்த் வேண்டாம்னு ஒதுக்கிய அந்த படத்தில் அஜித்…. சூப்பர் ஹிட் அடிச்சதாமே…!!
90களில் அஜித், விஜய் காட்டிலும் அதிக அளவில் ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் தான் பிரசாந்த். ஆனால் சில காரணத்தால் சினிமாவிலிருந்து விலகி இருந்தார். பல வருடங்களுக்கு பிறகு திரும்பவும் அந்தகன் படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்தார்....