CINEMA7 months ago
“அந்த மனசு தான் சார் கடவுள்” காமெடி நடிகரின் மகனுக்கு ஓடி சென்று உதவிய விஜய் சேதுபதி…!!!
காமெடி நடிகர் தெனாலியின் மகன் வின்னரசனுக்கு நடிகர் விஜய் சேதுபதி கல்லூரி கட்டணம் செலுத்தியுள்ளார். தெனாலியின் சூழ்நிலையை நடிகர் பாவா லட்சுமணன் VJS-க்கு தெரியப்படுத்திய நிலையில், உடனே சென்று உதவியுள்ளார். தனது சந்ததி கல்வியிலும், வருங்காலத்தில்...