CINEMA7 months ago
குழந்தையை தத்தெடுக்க போகிறாரா நடிகை ரச்சிதா…? அவர் போட்ட பதிவு… ஷாக்கில் ரசிகர்கள்…!!
நடிகை ரச்சிதா மஹாலட்சுமி விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். அதன்பிறகு ரச்சிதா நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்தார்.பிக்...