CINEMA7 months ago
அட குழந்தை பிறந்து கொஞ்ச நாள் தானே ஆகுது…. அதுக்குள்ள இன்னொரு விசேஷமா…? கொண்டாட்டத்தில் அமலாபால்…!!
நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் முன்னணி நடிகையாக இருந்தவர். கோலிவுட்டில் பிரபல நடிகர்களான அஜித், விஜய், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களோடு இணைந்து நடித்தார். இதற்கிடையில் அமலாபால் பற்றிய சர்ச்சைகள் பரவலாக...