CINEMA7 months ago
செப்-5 ஆம் தேதிக்காக காத்திருப்பதாக சொன்ன நடிகர்…. வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்ட கோலிவுட்-டோலிவுட்….!!
நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் இந்த படம் உருவாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா உன்னிடம் பலரும்...