CINEMA1 year ago
1.8 கோடிக்கு வீடு கட்டிய ஆலியா மானசா…. ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா…??
ராஜா ராணி என்ற தொடரின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர்தான் ஆலியா மானசா. அந்த தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. தற்போது ஆலியா...