VIDEOS1 year ago
கே ஜி எஃப் சாதனையை தூசி தட்டும் சலார்… 24 மணி நேரத்தில் 100 மில்லியன்… கெத்து காட்டும் பிரசாந்த் நீல்..!!
பிரசாத் நீர் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் நடித்துள்ள சலார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது. பிரம்மாண்ட இயக்குனரான பிரசாந்தியில் கேஜிஎப்...