VIDEOS1 year ago
“செம ரொமான்ஸ்”.. 2-ம் ஆண்டு திருமண நாளை கொல்லிமலையில் கொண்டாடிய சினேகன் – கன்னிகா தம்பதி.. அசர வைக்கும் வைரல் வீடியோ..!!
தமிழ் திரை உலகில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். இவர்கிட்டத்தட்ட 700 க்கும் மேற்பட்ட படங்களில் 2500 க்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். அவரின் பாடல்கள் அனைத்தும் இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இவர்...