CINEMA7 months ago
அட்ராசக்க…! சிறந்த திரைப்பட விருதை தட்டி தூக்கிய ஜெயிலர்….!!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பிலும், நெல்சன் இயக்கத்திலும் கடந்த வருடம் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்துக்கு சிறந்த இந்திய திரைப்படத்துக்கான ஐபா விருதானது வழங்கப்பட்டது. இதனையடுத்து சிறந்த நடிகர் – நடிகைக்கான விருது பொன்னியின் செல்வன் படத்திற்காக நடிகர்...