CINEMA7 months ago
அடேங்கப்பா…! 6 முறை சிறந்த நடிகைக்கான விருது வென்ற பிரபல நடிகை….. யார் தெரியுமா…??
2022 ஆம் வருடத்திற்கான 70 வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் வென்றவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.. அந்தவகையில் மலையாளத்தில் வெளியான “உள்ளொழுக்கு” என்ற படத்தில் நடித்த நடிகை ஊர்வசிக்கு சிறந்த நடிகைக்கான மாநில...