CINEMA8 months ago
சிவகார்த்திகேயனின் SK23 படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்…. படக்குழு அறிவிப்பு..!!
அயலான் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது அமரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் தற்போது இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தில் இவருக்கு வில்லனாக...