GALLERY1 year ago
யாரடி நீ மோகினி சீரியல் நடிகை நக்ஷத்ராவின் குழந்தையா இது..? இணையத்தில் வெளியான குடும்ப புகைப்படம் ..
தமிழ் சினிமாவில் ‘கிடாரி பூசாரி மகுடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “யாரடி நீ மோகினி” தொடரில் நடித்ததன் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தார். இந்த சீரியல் மூலம்...