VIDEOS1 year ago
“எனக்கு காலேஜ் படிக்கிற பொண்ணு இருக்கா”.. அது தெரியாம நிறைய ப்ரொபோசல் வருது.. சீரியல் நடிகை பிரியா பிரின்ஸ் கலகல பேச்சு…!!
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் பிரியா பிரின்ஸ். சென்னையில் பிறந்த இவர் ஜர்னலிசம் படித்துள்ளார்.முதல் முதலில் மீடியாவிற்குள் செய்தி வாசிப்பாளராக நுழைந்த இவர் பிறகு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி சிறந்த தொகுப்பாளினியாக வளம்...