VIDEOS1 year ago
நியூயார்க் நகரில் எதிர்நீச்சல் சீரியல் நடிகையின் வீடியோ.. என்ன காரணம் தெரியுமா?.. அவரே பகிர்ந்த பதிவு..!!
சன் டிவியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் முன்னணி நடிகைகளான...