LATEST NEWS2 years ago
“பிரிந்தது உடல் மட்டும் தான்”… கணவர் இறந்த கையோடு எமோஷனல் பதிவு போட்ட சீரியல் நடிகை ஸ்ருதி.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்..!!
சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நாதஸ்வரம் சீரியலில் ராகினி கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் முடிந்த...