GALLERY12 months ago
பக்தியோடு கோவில் சென்றுள்ள பிரபல சீரியல் நடிகை ஹேமலதா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் ..
நடிகை ஹேமலதா சரத்குமார் நடிப்பில் வெளியான சூரியவம்சம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு நடிகையாகவும் துணை நடிகையாகவும் சிறு சிறு கதாபாத்திரத்தில் சினிமாவில் நடித்து வந்துள்ளார். வெள்ளி...