LATEST NEWS1 year ago
திரை பிரபலங்களுடன் பிறந்த நாளை வேற லெவலில் கொண்டாடிய சுஹாசினி மணிரத்தினம்.. வெளியான அழகிய புகைப்படங்கள்..!!
தமிழ் சினிமாவில் எண்பதுகளில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் ஷாருஹாசனின் மகள் சுஹாசினி. இவர் நடிப்பில் வெளியான என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு மற்றும் பாலைவனச்சோலை உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று...