LATEST NEWS2 years ago
சூப்பர் குட் ஃபிலிம் தயாரிப்பில் மீண்டும் இணையும் ‘மாமன்னன்’ பட நடிகர்கள்…
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் வடிவேலு. இவர் சுமார் 250 படங்கள் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாமன்னன் மற்றும் சந்திரமுகி2 திரைப்படங்கள். இயக்குனர்...