VIDEOS1 year ago
நான் எப்படி டிரஸ் போட்டா உங்களுக்கு என்ன?… அதை எதுக்கு இவங்க சொல்லணும்… கடுப்பான சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி ..!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ராஜலட்சுமி. இதே நிகழ்ச்சியில் அவரின் கணவரும் கலந்து கொண்டு பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் கிடைத்த...