LATEST NEWS1 year ago
2வது மகனின் பிறந்த நாளை ஜாலியாக லண்டனில் கொண்டாடிய ஜெயம் ரவி மனைவி.. வெளியான அழகிய புகைப்படங்கள்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ஜெயம் ரவி. இவர் தனது தந்தையின் தயாரிப்பிலும் சகோதரர் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். ரவி நடித்த...