LATEST NEWS2 years ago
ஜெயிலர் திரைப்படம் எப்படி இருக்கு?.. இவ்வளவுதான் படத்தின் கதையா?… ரசிகர்கள் விமர்சனம்…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி,...