VIDEOS1 year ago
அன்னைக்கு நைட் 3 மணிக்கு என்னால அழ முடியாதுன்னு சொன்னேன், ஆனா இன்னைக்கு.. நடிகை ஜோதிகா எமோஷனல் ஸ்பீச்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வளம் வருபவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா. காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் இவர்கள். திருமணத்திற்கு முன்பு உயிரில் கலந்தது,சில்லுனு ஒரு காதல் மற்றும் பேரழகன்...