CINEMA7 months ago
“போகுமிடம் வெகுதூரமில்லை” இந்த படம் பார்க்க நாளை இவர்களுக்கு மட்டும் இலவசம்…!!!
இயக்குனர் மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவான திரைப்படம் போகும் இடம் வெகுதூரமில்லை. இந்த படத்தில் விமல், கருணாஸ், வேலராமமூர்த்தி ,ஆடுகளம் நரேன், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விமல்...