CINEMA7 months ago
இனி டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டேன்…. காரணத்தை உடைத்து பேசிய மைனா நந்தினி….!!
சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் மைனா நந்தினி. இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தற்போது அவர் பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்கள்...