CINEMA7 months ago
சொந்தமாக தனித்தீவை வாங்கிய பிரபல பாலிவுட் நடிகை…. இம்புட்டு விலையா..??
சமந்தா, கரீனா கபூர், தீபிகா படுகோன், அலியா பட் போன்ற இந்திய சினிமாவில் உள்ள டாப் நடிகைகளில் ஒருவர்தான் ஜாக்குலின் பெர்னாண்டஸ். சுமார் 15 வருடத்திற்கு மேலாக பாலிவுட்டில் நடித்து வருகிறார். இவர் இலங்கையைச் சேர்ந்தவர்...