Uncategorized2 years ago
வித்தியாசமான லுக்கில் மிரட்டும் தனுஷ்… நள்ளிரவில் வெளியானது கேப்டன் மில்லர் டீசர்… வைரல்…!!!
தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவரை நடிப்பில் இறுதியாக வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது...