LATEST NEWS1 year ago
மருமகனா இல்லனா என்ன?.. என்னைக்குமே நான் சூப்பர் ஸ்டார் ரசிகன் தான்.. ஜெயிலர் திரைப்படம் குறித்து நடிகர் தனுஷ் போட்டோ ட்விட்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகராக இருந்த தனுஷ் அவரின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தற்போது...