LATEST NEWS1 year ago
என்ன சொல்லுறீங்க.. நடிகர் விஜய் இனிமேல் சினிமால நடிக்க மாட்டாரா..! ஷாக்கான ரசிகர்கள் ..
நடிகர் விஜய் தற்போது அரசியல் களத்தில் நுழைந்துள்ள நிலையில் தான் சினிமாவை விட்டு விலகப் போகிறேன் என்ற அறிவிப்பை தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியுள்ள...