CINEMA7 months ago
அட அப்படியா…? “தல தளபதி” நட்பு குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த வெங்கட் பிரபு…!!!
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இயக்குனர் வெங்கட் பிரபு பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, மங்காத்தா படம் பண்ணும் பொழுது அடுத்த விஜயை வைத்து பண்ணு.. நல்லா இருக்குன்னு சொன்னாரு அஜித் சார்...