CINEMA7 months ago
ரொம்ப சந்தோஷமா இருக்கு…. தவெக விழாவிற்கு வந்த அந்த 2 பேர்…. மேடையில் நன்றி சொன்ன விஜய்…!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று அக்கட்சியின் கொடியை அறிமுகம் செய்து வைத்து கொடியை ஏற்றினார் . அந்த கொடியில் வாகை மலர் நடுவிலும் இரண்டு பக்கங்களிலும் யானை இருப்பது போல இருக்கிறது. மேலும்...