CINEMA1 year ago
Black கோட், கூலிங் கிளாஸ்…. “தங்கலான்” பார்க்க மாஸாக வந்த சியான் விக்ரம்…. கொண்டாடிய ரசிகர்கள்…!!
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் இன்று உலக அளவில் வெளியான திரைப்படம் தங்கலான். இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளா.ர் பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....