CINEMA7 months ago
“அன்று தளபதி இன்று தல” வைரலாகும் அஜித்-ஷாலினி திருமண பத்திரிக்கை….!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர்தான் நடிகர் அஜித். துணிவு படத்தையடுத்து தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து விட்டது. இந்த படத்தை முடிப்பதற்குள் குட் பேட் அக்லி படத்தில்...