CINEMA7 months ago
எவ்ளோ பணம் இருந்தாலும் இது சிம்பிளா இருக்கே…. ஆடம்பரமாக இல்லாத தளபதி…. வைரலாகும் போட்டோ…!!
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் தான் விஜய் .இவர் ஆரம்பத்தில் பல விமர்சனங்களை எதிர் கொண்டாலும் தற்போது டாப் ஹீரோவாக வலம் வருகிறார். பூவே உனக்காக படத்தில் மூலமாக பிரபலமானார். தற்போது பெண்கள், குழந்தைகள் என...