LATEST NEWS1 year ago
மனைவியுடன் திருவண்ணாமலையில் 14கி.மீ கிரிவலம் சென்ற நடிகர் அருண் விஜய்.. வெளியான அழகிய புகைப்படங்கள்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அருண் விஜய் கடந்த 1995 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர்...