LATEST NEWS1 year ago
யாரைப்பற்றியும் தெரியாம… வாயத்தொறக்க கூடாது… இமான் மீது கடுப்பில் பாயும் தீபக்…!
தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்ட இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் டி. இமான் ஆவார். இந்நிலையில் D. இமான் 2008 இல் மோனிக்கா ரிச்சர்டை மணமுடித்தார். பின் இவர் டிசம்பர் 2021 இல் மோனிகாவை விவாகரத்து செய்தார்....