LATEST NEWS2 years ago
சாலையோரத்தில் பரிதாபமாக இறந்து கிடந்த கமல் பட நடிகர்… இவருக்கா இப்படி?… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!!!
மதுரை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் தான் உயரம் குறைவான நடிகர் மோகன். கமல் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் கமலுக்கு நண்பராக வரும் உயரம் குறைவானவர்களில் இவரும் ஒருவர். அந்த திரைப்படத்தை தொடர்ந்து பாலா...