CINEMA8 months ago
எனக்கு சினிமாவிலும் வாழ்க்கையிலும் அவர்தான் காட்பாதர்…. துருவா சர்ஜா யாரை சொன்னார் தெரியுமா…??
நடிகர் அர்ஜுன் கதை, திரைக்கதை எழுதியிருக்கின்ற படம் தான் மார்ட்டின். இந்த படத்தின் ஹீரோவாக பிரபல கன்னட நடிகர் துருவா சர்ஜா நடித்துள்ளார். இவர் அர்ஜுனனின் சகோதரி மகன். ஹீரோயின் ஆக அன்வேஷி ஜெயின் நடித்துள்ளார்....