LATEST NEWS1 year ago
“சுதந்திர தின விழா”… தேசபக்தியை இன்றும் நினைவூட்டும் தமிழ் திரைப்படங்கள்… சிறப்பு தொகுப்பு..!!
நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர இந்தியாவில் இன்று ஆக்ஸிஜனமாக நாம் சுவாசிக்கின்ற தியாகங்களை அறிந்த மற்றும் அறியப்படாத அனைத்து சிறந்த மனிதர்களையும் பெண்களையும் நினைவு கூற வேண்டிய நாள்...