Uncategorized1 year ago
“நடிக்கவே கூடாதுன்னு முடிவு”.. ஆனால் அவரின் கதையைக் கேட்டதும் உடனே ஓகே சொன்னா அர்ஜுன்… அந்தப் படம் எது தெரியுமா..??
தமிழ் சினிமாவில் 90களில் தொடங்கி இன்றுவரை பல திரைப்படங்களில் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் அர்ஜூன். இவர் ஹீரோவாகவும், வில்லனாகவும் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே...