LATEST NEWS2 years ago
காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகளா இது?… அடுத்த ஹீரோயின் ரெடி ஆகிட்டாங்க.. வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்..!!!
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் கொட்டாச்சி.இவர் பல்வேறு திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர். தற்போது இவரின் மகளான மானஸ்வியும் சினிமாவில் நுழைந்துள்ளார். அஜய் ஞானமுத்துவின்...