LATEST NEWS2 years ago
நயன்தாரா குழந்தைகள் என்னை இப்படித்தான் கூப்பிடுவாங்க… எனக்கும் அவங்களுக்கும் அப்படி ஒரு உறவு… நடிகர் சந்தானம் ஓபன் டாக்..!!
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியில் பிரபலமானவர்தான் நடிகர் சந்தானம். தமிழ் சினிமாவில் முதலில் சில நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் தற்போது முன்னணி காமெடி நடிகராக...