CINEMA7 months ago
பாலியல் வன்கொடுமை புகார்…. நடிகர் சித்திக் மீது வழக்குப்பதிவு…!!
கேரளத் திரை உலகில் ஹேமா கமிட்டி அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அடுத்தடுத்து நடிகர்கள் ராஜினாமா செய்து வருகிறார்கள். இந்த நிலையில் மலையாள நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல்...