CINEMA8 months ago
அஜித்தின் “குட் பேட் அட்லியில்” மிரட்டலான இரண்டு நடிகர்கள்…. யாரெல்லாம் தெரியுமா…? லீக்கான நியூஸ்…!!
குட் பேட் அட்லி திரைப்படத்தில் இரண்டு மிரட்டல் நடிகர்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களுள் ஒருவராக மாறியிருக்கிறார். மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு அடுத்து தற்போது அஜித்தோடு கைகோர்த்துள்ளார்....