LATEST NEWS1 year ago
“குடும்பத்துடன் மும்பையில் செட்டிலான சர்ச்சை”… நான் அங்க போறதுக்கான காரணமே வேற.. நடிகர் சூர்யா ஓபன் டாக்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சூர்யா அடுத்தடுத்து தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்து வருகின்றார். சூரரைப் போற்று, ஜெய் பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் என சூர்யாவின் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை...